Wednesday, 15 July 2015
மரணத்தைத் தழுவிய மாமன்னன்
“வந்தவரெல்லாம் தங்கி
விட்டால்
இந்த மண்ணில் நமக்கு இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் அதில்
ஜனன என்பது வரவாகும்
மரணம் என்பது செலவாகும்”
இந்த வரிகளுக்கு இசை வடிவம்
தந்த மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வனாதன் இசைப்பதை நிறுத்திக் கொண்டார்.
காரணம் அவர்கள் இருவருக்கும்
பிறந்த தேதியும் மாதமும் ஒன்றாக அமைந்தது ஒரு காரணமோ?
அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே
வழங்க்கப்பட்டுள்ளன.
ஆனால் எம்.எஸ்.வி.
வாழ்ந்த காலத்தில் அவர்
எவ்விதத்திலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது வேதனை தருகிறது.
இறந்த பிறகு ஈடு செய்ய
முடியாத இழப்பு என்பார்கள்.
அதற்கு எம்.எஸ்.வி அவர்களும்
விதிவிலக்கல்ல.
ஆனால் மக்களால் அவர் அங்கீகரிக்கப்ட்டார்
என்பது என்றும் சாலகாத உண்மை.
“நிரந்தரமானவன் அழிவதில்லை.
எந்நிலையிலும் எனக்கு
மரணமில்லை”
எம்.எஸ்.வி க்கும்
மரணமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment