வழி காட்டும்
குழு
06.04.2016 அன்று NFTE,TEPU,SEWA BSNL அமைய்புகளின்
ஈரோடு மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
NFTE கூட்டணியின் வெற்றிக்கு வித்திடும்
கூட்டமாக இது அமைந்தது.
மாவட்ட அளவில் வழ்காட்டும் குழு அமைக்கப்பட்டது.
அகில இந்த்ய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்டச்
செயலர்கள், மாவட்டத் தலைவர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர் என முடிவு
செய்யப்பட்டது.
வழிகாட்டும்
குழு
1.தோழர் ஆனந்தராஜ்
அகில இந்த்திய அமைப்புச் செயலர் TEPU
2.தோழர் பூசப்பன் மாநில உதவிச்செயலர் TEPU
3.தோழர் யாசின்
மாநில உதவிச்செயலர் NFTE
4.தோழர் பழனிசாமி மாநில அமைப்புச் செயலர் SEWA
BSNL
5.தோழர் சதாசிவம் மாவட்டச் செயலர் SEWA
BSNL
6.தோழர் ஷாஜகான் மாவட்டச் செயலர் TEPU
7.தோழர் பழனிவேலு மாவட்டச் செயலர் NFTE
8.தோழர் காசிராஜன் TEPU
9.தோழர் குமார் NFTE
10.தோழர் மோகன் மாவட்டத் தலைவர் TEPU
ஆகியோர் வழிகாட்டும் குழுவின் உறுப்பினர்களாக
செயல்படுவார்கள்.
முடிவுகள்
NFTE கூடணியின் வெற்றிக்கு எல்லா
முயற்சிகளையும் ஒன்றுபட்டு ஒரு முகமாய் உழைத்திட
வேண்டும்.
மாவட்டம் முழுமையும் உள்ள ஊழியர்கள் அனைவரையும் சந்திப்ப்தற்கான
சுற்றுப்பயணத்திட்டம் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு பகுத்திக்கும் வழிகாட்டும் குழுக்களை அமைத்திட
முடிவு செய்யப்பட்டது.
09.04.2016 முதல் சுற்றுப்பயனத்தைத் துவக்குவது என முடிவு
செய்யப்பட்டது.
மகிழ்ச்சி தரும் துவக்கம்.
மன நிறைவான துவக்கம்.
இணைந்து பணியாற்றி இணைந்த கரங்களின் வெற்றியை உறுதி
செய்வோம்.



