NFTECHQ

Tuesday, 1 March 2016

MNP நிலை 01.03.2016

மாவட்டம்
உள்ளே
வெளியே
நிகரம்
கோவை
2447
1035
1412
கடலூர்
629
405
224
குடந்தை
462
256
206
தர்மபுரி
1597
599
998
ஈரோடு
971
469
502
காரைக்குடி
358
388
-30
மதுரை
932
795
137
நாகர்கோவில்
1625
345
1280
னீலகிரி
328
148
180
புதுவை
355
236
119
சேலம்
1499
1080
419
தஞ்சை
334
292
42
திருச்சி
874
603
271
தூத்துக்குடி
763
398
365
நெல்லை
2260
630
1630
விருதுநகர்
430
338
92
வேலூர்
1288
789
499
தமிழகம்
17152
8806
8346





JTO  தேர்வு
ஜோத்பூர் நீதிமன்றம் வித்தித தடையின் காரணமாக JTO  தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

ஜோத்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக 2013-14 ஆம் ஆண்டுக்கான கலியிடங்களுக்கு 22.05.2016 அன்று தேர்வு நடைபெறும் என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான காலியிடங்களுக்கும் தேர்வு நடைபெறும். அதற்கான தேதிகளும்
அறிவிக்கப்படும்.

வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் காண வாழ்த்துகிறோம்.

பட்ஜெட் 2016

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.
ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கான வரிச் சலுகை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்வு.
ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருவாய் ஈட்டுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3000 நிவாரண விலக்கு.
வாடகை வீட்டில் வசிப்போருக்கான வருமான வரிச் சலுகை உச்ச வரம்பு ரூ.24,000-ல் இருந்து ரூ.60,000 ஆக உயர்வு.
ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க முடிவு.

தொலைத்தொடர்புத் துதுறக்கு ரூபாய் 18413.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

நமது நிறுவனத்துக்கு 2200 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்தமைக்காக திருப்பித் தரப்படும்.

 

வறுமையில் வாடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி 30 சதத்திலிருந்து 29 சதமாகக் குறைக்கப்படும்.

 

வசதியுடன் வாழும் உழைக்கும் மக்கள் சேமிக்கும் EPF தொகையில் திரும்பப் பெறும் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டுமாம்.

 

வழக்கம் போல் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

காகித்ததில் சர்க்கரை என்று எழுதினால் இனிக்குமா?

 

ஆக முதலாளிகள் வழக்கம் போல் முன்னேற வழிவகை உண்டு.

 

சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மான்யங்க்கள் குறைப்பு. முதலாளிகளுக்கு இன்செண்டிவ் உண்டு.

 

பொதுத்துறை வங்கிகள் மேம்பாட்டுக்காக ரூ.25,000 கோடி ஒதுக்கீடு.

ஆனால் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில்

பெற்ற ஒரு லட்சத்து பதினேழாயிரம் கோடி கடன் தள்ளுபடி.

 

பட்ஜெட் தினத்தன்றே டீசல் விலை உயர்வு.

ஆக வழக்கம் போல் வலுத்தவன் வாழவும், வகையற்றவன் வாழ்வு நொடியவும் ஒரு சடங்கு  நிறைவேறியுள்ளது.



  
    வாழிய பல்லாணடு


29.02.2016 அன்று பணி ஓய்வு பெற்ற


1.திரு S.ரமணி               SDE
2.திரு C.ராமசாமி          JTO        
3.தோழர் M.கணேசன்        STS  
4.தோழர் V.ராஜேந்திரன்      SSS
5.தோழர் P.சாந்த்பாஷா          TM
6.தோழர் P.மோகனசெல்வன்  TM
7.தோழர் R.குமாரசாமி        TM
8.தோழியர் S.துள்சிமணி          RM 


ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ மாவட்டச் சங்கம்  சார்பாக வாழ்த்துகிறோம்.




   

Monday, 29 February 2016

விரிவடைந்த

மத்திய செயற்குழு

நமது மத்திய சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு பாட்னாவில் மார்ச் 1, 2 தேதிகளில் நடைபெறவுள்ளது.

Monday, 22 February 2016

பங்க்கேற்றோம்
TEPU இயக்கத்தின் அகில இந்திய மாநாடு 20.02.2016, 21.02.2016 தேதிகளில் சென்னையில் சிறப்புடன் நடைபெற்றது.
21.02.2016 அன்று நமது பொதுச் செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் மற்றும் தோழர்கள் மதிவாணன், ஆர்.கே, ஜெயராமன், கோபாலகிருஷ்ணன், பட்டாபி, சுப்பராயன், காமராஜ் ஆகியோருடன் நமது மாவட்டத் தலைவர் குமாரும் பங்கேற்றனர்.


வாழ்த்துக்கள்
நமது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தோழர் ஆனந்தராஜ் TEPU அகில இந்திய சங்கத்தின் நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

Thursday, 18 February 2016

வெற்றி நிச்சயம்

NFTE BSNL வெற்றி நிச்சயம்





வாழ்த்துக்கள்

SEWA BSNL அமைப்பின் மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

நமது ஈரோடு மாவட்டத்த்லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநிலச் சங்க நிர்வாகிகள்
தோழர் S.சதாசிவம்  SSS மற்றும்
தோழர்  K.C.பழனிசாமி  TM
ஆகியோருக்கு நமது வாழ்த்துக்கள்

Wednesday, 17 February 2016

மக்களின் சொத்து

நமது நிறுவனம்
குறித்த ஒரு செய்தி




Thursday, 11 February 2016

மாவட்டச் செயற்குழு

நமது மாவட்டச் செயற்குழு வரும் 

18.02.2016 அன்று காலை 10 மணிக்கு 

ஈரோடு டெலிபோன் பவனில் நடைபெறும்.

மாவட்டச் சங்க  நிர்வாகிகளும், கிளைச் செயலர்களும் குறித்த 

நேரத்தில்  தவறாது பங்கேற்க  வேண்டுகிறோம்.

ஆய்படு பொருள்

தொழிற்சங்க  அங்கீகாரத் தேர்தல்

மாநில மாநாடு

ஊழியர் பிரச்னைகள்

வாழ்த்துக்களுடன்

பழனிவேலு


மவட்டச் செயலர்

Saturday, 6 February 2016

வாழ்த்துக்ள்

JTO தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்து ஈரோடு மாவட்டத்தில் பதவி உயர்வு பெறும்
1.
தோழியர் சுமதி 
2.தோழியர் கீதா
3.தோழர் சையத் மதார்
4.தோழர் விஜயசேகர்
5.தோழர் முருகேசன்
6.தோழர் செந்தில்குமார்
7.தோழர் சிவக்குமார்
8.தோழர் பிரபு
9.தோழர் திருமலைசாமி
10.தோழர் தர்மலிங்கம்
11.தோழர் சிவசண்முகம்
ஆகியோருக்கும்
நீலகிரி மாவட்டத்தில் பதவி உயர்வு பெறும்

1.தோழர் கண்ணன்
2.தோழர் சுந்தரமூர்த்தி
3.தோழர் பத்மனாப கணேசன்
ஆகியோருக்கும் மாவட்டச் சங்கத்தின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அவர்கள் பணி சிறக்கவும், மேலும் முன்னேறவும்
வாழ்த்துகிறோம்.
நன்றி
பவானி மற்றும் காளிங்க்கராயன்பாளையம் பகுதியில் பணியாற்றுவோருக்கு 20 சதம் வீட்டுவாடகைப்படி வழங்க நமது பொதுமேலாளர் அனுமதி அளித்துள்ளார்.

நமது சங்க்கத்தின் தொடர்ந்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.

நமது மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி.

இதற்கு தன்னால் ஆன முயற்சிகள் மேற்கொண்ட பவானி கோட்டப் பொறியாளர் திரு. குப்புசாமி அவர்களுக்கும் நன்றி.

பலன் பெறூவோருக்கு வாழ்த்துக்கள் 

Thursday, 4 February 2016

MNP நிலை 01.02.2016
மாவட்டம்

உள்ளே
வெளியே
நிகரம்
கோவை
2614
969
1645
கடலூர் 
680
408
272
குடந்தை
541
297
244
தர்மபுரி
1358
636
722
ஈரோடு
1023
478
545
காரைக்குடி 
345
433
-88
மதுரை
888
789
99
நாகர்கோவில்
1323
390
933
னீலகிரி
290
146
144
புதுவை
367
231
136
சேலம்
1442
1055
387
தஞ்சை
409
343
66
திருச்சி
869
696
173
தூத்துக்குடி
583
335
248
நெல்லை 
2088
602
1486
விருதுநகர்
444
460
-16
வேலூர்
1152
742
410
தமிழகம்
16416
9010
7406

Tuesday, 2 February 2016

மே 10
தொழிற்சங்க அங்கீகாரத்  தேர்தல் 10.05.2016 அன்று நடைபெறூம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12.05.2016 அன்று வாக்கு ஏண்ணிக்கை நடைபெறூம். அன்றே முடிவுகள் அறிவிக்கப்ப்படும்.

Monday, 1 February 2016

      வாழிய பல்லாணடு

31.01.2016 அன்று பணி ஓய்வு பெற்ற
1.திரு V சோமசுந்தரம்          AGM (ADMN)
2.திரு M.பரமேஸ்வரன்         SDE
3 திரு G.சண்முகம்                      JTO
4. தோழர் K.தர்மராஜ்                      TM
5. தோழர் M.ஜெகனாதன்              TM
6 தோழர் N.சுப்ரமணியன்       TM
7 தோழர் T.P.சண்முகம்            TM
8 தோழர் A.முத்துசாமி              TM
9 தோழர் R.செல்வமணி           TM 


ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ மாவட்டச் சங்கம்  சார்பாக வாழ்த்துகிறோம்.