NFTECHQ

Tuesday, 31 December 2019

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
உதயமாகும் 2020 அனைவருக்கும்
நலமும், மகிழ்வும் தரும் ஆண்டாக அமைய
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
புதிய மாற்றங்களுக்கான, சவால்களுக்கான
விதையை விதைத்து விட்டு 2019 விடை பெறுகிறது.
சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு சாதனைகளைப் படைக்கும் ஆண்டாக 2020 அமைய வாழ்த்துக்கள்.

விலைகவாசிப்படி உயர்வு
01.01.2020 முதல் விலைவாசிப்படி
5.3 சதவிகிதம் உயரும்.
01.01.2020 முதல் விலைவாசிப்படி
157.3 ஆக இருக்கும்.

Monday, 30 December 2019


வாழிய பல்லாண்டு

31.12.2019 அன்று பணி நிறைவு பெறும்

தோழர் P.துரைசாமி DE    
தோழர் L.ஜோப் TT
தோழர் V.மணியன் TT
தோழர் K.M.தங்கவேல் TT
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்

Wednesday, 25 December 2019


டிசம்பர் 25
மனித குலம் நன்மை பெற
இயேசுநாதர் பூமிக்கு
வந்த நாள்.
அந்த நாளே கிருஸ்துமஸ் ஆக
கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் இனிய
கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

Saturday, 14 December 2019


01.02.2020
01.02.2020 அன்று ஈரோடு மாவட்டத்தில் BSNL நிறுவனத்தில் 220 பேர் பணியில் இருப்பார்கள்.
31.01.2020 அன்று 355 பேர் விருப்ப ஓய்வில் செல்கிறார்கள்.

01.02.2020 அன்று பணியில் இருப்போர்
அதிகாரிகள் எண்ணிக்கை 79
ஊழியர்கள் எண்ணிக்கை 141

அதிக்கரிகள் கேடர் வாரியாக
PGM   1
DGM இல்லை
DE     5
CAO  இல்லை
SDE   19
AO      5
JTO  34
JAO    7
ஊழியர்கள் கேடர்வாரியாக
JE    25
AOS  30
TM    69
ATT  25



Sunday, 1 December 2019


வாழிய பல்லாண்டு
30.11.2019 அபறு பணி ஓய்வு பெற்ற
தோழியர் ஜெட்சி ஜெபசெல்வி SDE
தோழியர் S.அருள்ஜோதி AO
தோழியர்    A.பேபி  TT.
தோழர் M.ரங்கராஜ்  TT
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்.