Saturday, 21 September 2013
Saturday, 14 September 2013
மாவட்ட மாநாடு அறிவிப்பு
NFTE –BSNL
ஈரோடு மாவட்டச் சங்கம்
மாவட்ட மாநாடு
அறிவிப்பு
07.09.2013
நமது மாவட்ட மாநாடு
வரும் 29.09.2013 மற்றும் 30.09.2013 தேதிகளில் ஈரோடு ஆயிர வைசிய மண்டபத்தில் மாவட்டத்
தலைவர் தோழர் K.ராஜமாணிக்கம் அவர்கள் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
ஆய்படு பொருள்
செயல்பாட்டு அறிக்கை
வரவு செலவு கணக்கு
அமைப்பு நிலை
தீர்மானங்கள்
புதிய நிர்வாகிகள்
தேர்வு
வாழ்த்துக்களுடன்,
G. குமார்
மாவட்டச் செயலர்.
நகல்:
கிளைச் செயலர்கள்
மாவட்டச் சங்க
நிர்வாகிகள்
தோழர் R.பட்டாபிராமன்,
மாநிலச் செயலர்.
Thursday, 5 September 2013
நமது யோசனை ஏற்பு
பி.எஸ்.என்.எல்
ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வசதியாக [CUG] இணைப்புகள் வழங்கலாம்
என்ற ஆலோசனையை ஈரோடு மாவட்டச் செயலர் தோழர் குமார் மாநில நிர்வாகத்திற்குத் தெரிவித்தார்.
தமிழ் மாநில தலைமைப் பொதுமேலாளர் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டுள்ளார். மகிழ்ச்சி. உத்திரவு
வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இது போன்ற பல யோசனைகளை நிர்வாகத்திற்கு வழங்கிட
அனைவரையும் வேண்டுகிறோம்.
Subscribe to:
Posts (Atom)