NFTECHQ

Tuesday 31 December 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



2014
புதிய ஒளி தரும் ஆண்டாக
மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
மக்கள் வளம் பெறும் ஆண்டாக
மக்களுக்கான மத்திய அரசு
அமையும் ஆண்டாக
நமது நிறுவனம் வளம் பெறும் ஆண்டாக
ஊழியர்களின் நலமும் நலனும்
சிறக்கும் ஆண்டாக
அமைய வாழ்த்துக்கள்

வாழ்த்துகிறோம்



தோழர் ராஜா சந்திரசேகர் STSO
தோழர் ஜெகனாதன் TM
தோழர் ரபிக் அகமது TM

ஆகிய மூன்று தோழர்களும்
31.12.2013 அன்று இலாகா பணியை நிறைவாகச் செய்து பணி ஓய்வு பெறுகின்றனர்.

அனைவருக்கும் நமது மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்

அவர்களின் பணி ஊய்வுக் காலம் சிறப்பாகவும் இனிமையாகவும் அமைய வாழ்த்துக்கள்



Friday 27 December 2013

அச்சம் தவிர்

Payment of statutory dues, salary and wages in sick/loss making CPSEs


The Cabinet Committee on Economic Affairs (CCEA) today approved the proposal for providing non-plan budgetary support of Rs. 116.86 crore for liquidation of statutory dues (Provident Fund, Gratuity, Pension, Employees State Insurance and Bonus) and salary and wages from 01-04-2013 to 31-08-2013 in respect of eleven Central Public Sector Enterprises (CPSEs) under the Department of Heavy Industry, namely Hindustan Cables Ltd., HMT Machine Tools Ltd., HMT (Watches) Ltd., HMT (Chinar Watches) Ltd., Nagaland Pulp & Paper Co. Ltd., Triveni Structurals Ltd., Tungbhadra Steel Products Ltd., Nepa Ltd., HMT Bearings Ltd. Hindustan Photo Films Limited and Tyre Corporation of India Ltd.

Revival/closure plans of Hindustan Cables Limited, Triveni Structurals Ltd., HMT (Watches) Ltd., HMT (Chinar Watches) Ltd., Hindustan Photo Films Ltd. and HMT Machine Tools Ltd. are yet to be finalized; revival plans of Nepa Ltd. and Nagaland Pulp & Paper Co. Ltd. have recently been approved; revival plans of HMT Bearings Ltd. and Tungbhadra Steel Products Ltd. are yet to materialize; and disinvestment of Tyre Corporation of India Ltd. is under process. It was, therefore, considered essential that the interim financial support from the Government be provided so that the operation of these companies may not be affected. Non-settlement of these liabilities has been causing serious hardship not only to the employees of the companies but also adversely affecting the day-to-day operation of the companies resulting in further deterioration of their performance.

Payment of outstanding dues of salary and wages would mitigate the hardships of the employees thereby motivating them for better output and prepare them to achieve the goal of revival/re-structuring of the companies. In addition, clearance of outstanding statutory dues (Provident Fund, Gratuity, Pension, Employees State Insurance) would result in fulfillment of statutory obligations. 
***


SC/VK
(Release ID :102136)


நல்ல முயற்சி


Thursday 26 December 2013

தலமட்டக் குழு அமைக்கப்பட்டது



ஈரோடு மாவட்டத்தில் தலமட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஊழியர் தரப்பு உறுப்பினர்கள்

1.தோழர் G.குமார் (தலைவர்)
2.தோழர் L.பரமேஸ்வரன் (செயலர்)
3.தோழர் N.பழனிவேலு
4.தோழர் C.செந்தில்குமார்
5.தோழர் N.சுந்தர்
6.தோழியர் P.அலைஸ் தமிழ்செல்வராணி
7.தோழர் N.புண்ணியகோட்டி
8.தோழர் V.மணியன்
9.தோழர் S.கண்ணுசாமி
10.தோழர் K.ராமசாமி
11.தோழர் N.சுந்தரமூர்த்தி

ஊழியர் தரப்பின் முதல் கூட்டம் 30.12.2013 காலை 11 மணிக்கு  நடைபெறும்.


Monday 23 December 2013

சிறப்பான கிளை மாநாடு



21.12.2013 அன்று காங்கயம் கிளை மாநாடு கிளைத் தலைவர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமையில் சிறப்புடன்  நடைபெற்றது. மாநில உதவிச் செயலர் தோழர்  யாசின், மாவட்டச் செயலர் தோழர்  பழனிவேலு மாவட்ட உதவிச் செயலர் தோழர்  நல்லுசாமி மாவட்ட உதவித் தலைவர் தோழர்  ரங்கனாதன் மாவட்டத் தலைவர் தோழர் குமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.  நிர்வாகத்தின் சார்பாக கோட்ட அதிகாரி மற்றும் துணைக்கோட்ட அதிகாரிகளும் வாழ்த்துரை வழங்கினர்..

கீழ்க்கண்டோர் புதிய  நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்             தோழர் துரைசாமி SSSO காங்கயம்
உதவித் தலைவர்     தோழர் செல்வராஜ் TM காங்கயம்
செயலர்              தோழர் பழனிசாமி TSO காங்கயம்
உதவிச் செயலர்              தோழர் புண்ணியகோட்டி TM காங்கயம்
பொருளர்                              தோழர் நாகராஜன் TTA காங்கயம்
அமைப்புச் செயலர்கள்

1. தோழர் குணசேகரன் TM பாப்பினி
2. தோழர் நல்லபெருமாள்  டிரைவர்  காங்கயம்

காங்கயம் கிளையின் செயல்பாடு சிறப்புற மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

Friday 20 December 2013

காங்கயம் கிளை மாநாடு




21.12.2013 அன்று காங்கயம் கிளை மாநாடு நடைபெறவுள்ளது.
மாநில உதவிச் செயலர் தோழர் யாசின் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தின் சாதனை



APPRICIATION OF GENERAL MANAGER BSNL ERODE IN THE MANAGEMENT MEETING HELD ON 06.12.2013.


“GM congratulated the entire SSA staff for the revenue achievement for November 2013 at +7.7%, securing 2nd position in the Circle.

For the month of November 2013, Erode SSA has increased the revenue by more than 5% compared to November of last year.
 GM credited this achievement for the extremely hard work and sincere efforts by the field staff which would not have been possible otherwise.”


 
பொது மேலாளர் ஈரோடு அவர்கள் கடந்த 06.12.20013 அன்று நடைபெற்ற வளர்ச்சி மற்றும் நிர்வாகக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்

நவம்பர் 2013ல் ஈரோடு மாவட்டத்தில் நமது நிறுவனத்துக்கு 7.7 சதவிகித அளவுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தந்தமைக்காகவும், தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்தமைக்காகவும் அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

நவம்பர் 2013ல் ஈரோடு மாவட்டத்தில் நமது நிறுவனத்துக்கு நவம்பர் 2012ஐ ஒப்பிடும்போது 5 சதவிகித அளவுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தந்துள்ளோம்

அனைவரின் கடின உழைப்பும் அர்ப்பணிப்புடன் கூடிய சிறந்த பணிகளும் சிறப்பாக அமைந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்று பொதுமேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமேலாளரின் பாராட்டுக்கு  
நன்றி.